செய்யாறில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி – அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்

வந்தவாசி : திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் கே எஸ் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன் மா கழக செயலாளர் விமலாமகேந்திரன் மா கழக இணை செயலாளர் முன்னிலையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ் ராமச்சந்திரன் விலையில்லா மடிக்கணினி களை வழங்கிபேசினார் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு 529, ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 374 மடிக்கணினிகளை வழங்கினார் தலைமை ஆசிரியை எம் உமா மகேஸ்வரிநன்றியுரை கூற பிஆர்ஓ முத்தமிழ்ச் செல்வன் நிகழ்ச்சி யைதொகுத்து வழங்கினார் உதவி ஆட்சியர் கிருபானந்தம் மாவட்ட கல்வி அலுவலர் ராஜசேகரன் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ் ரவிச்சந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
(Visited 6 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *