ஜவ்வாது மலை ஒன்றியத்தில் ஆசிரியர் தினவிழா பன்னீர்செல்வம் எம்எல்ஏ நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்

வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியத்தில் ஆசிரியர் தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டதுகலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி பன்னீர்செல்வம் கலந்து கொண்டு ஆசிரியர்களை பாராட்டிநினைவு பரிசுகளை வழங்கி பேசினார் ” புரட்சி தலைவி அம்மா காட்டியவழியில் எடப்பாடி பழனிசாமி அரசு சீராகவும் சிறப்பாகவும் நடந்துவருகிறது ” என குறிப்பிட்டார்
(Visited 6 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *