65 இடங்களில் விபத்து சிறப்பு சிகிச்சைபிரிவு அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

வந்தவாசி : தமிழகத்தில் 65 இடங்களில் விபத்து சிறப்பு சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார் மேலும் கூறுகையில் நடப்பாண்டில் ரூ 60 கோடி மதிப்பில் 65 இடங்களில் விபத்து சிறப்பு சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்படும் அதிகவிபத்துகள்நடக்கும் பகுதிகளில் உள்ள அரசுமருத்துவமனைகளில் 24 மணிநேரமும் விபத்து சிகிச்சை பிரிவுகள் செயல்படும் என்றார்
(Visited 6 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *