வந்தவாசி அரசு மேனிலைப்பள்ளிகளில் விலையில்லா மடிக்கணினி அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்

வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ் ராமச்சந்திரன் வழங்கிபேசினார் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 302 கீழ்கொவளவேடு அரசுமேல்நிலைப்பள்ளிக்கு 55 இரும்பேடு 94 மொத்தம் 451 பேருக்கு 55 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள விலையில்லா மடிக்கணினி மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாவட்டசெயலாளர் தூசி மோகன் எம்எல்ஏ விமலாமகேந்திரன் மா இணை செயலாளர் ஒன்றிய செயலாளர்கள் அர்ஜுனன் லோகேஷ்வரன் மு மாவட்ட பொருளாளர் ஜே பாலு கல்விகுழு தலைவர் டாக்டர் விஜய்.இளவழகன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
(Visited 9 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *