வந்தவாசி முத்துமாரியம்மன் திருக்கோயிலில் கார்த்திகை மாத அமாவாசை பூஜை

வந்தவாசி யை அடுத்துள்ள மாம்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் கார்த்திகை மாத அமாவாசை யை யொட்டி மூலவர் அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது மேலும் சுதர்சன வேள்வி, தர்மசாஸ்தாவேள்வி பூஜைகள் ஆகியவையும் உற்சவர் அம்மனுக்கு 51 திரவியங்களால் மகா அபிஷேக மும் நடைபெற்றது அம்மன் நீலவஸ்திரதாரி அலங்காரத்தில் புஸ்பசந்திரபிறை அலங்காரத்தில் அம்மன் கோயிலை சுற்றி வலம் வந்தார் இவ்விழாவில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும்ஏராளமானோர் கலந்துகொண்டனர் இவ்விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகியும் சக்தி உபாசகருமான ஆறு லட்சுமணன் செய்து இருந்தார்
(Visited 10 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *