போளூர் ஸ்ரீராமஜெயம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மாவட்ட செஸ் போட்டியில்வெற்றி

திருவண்ணாமலை மாவட்ட அளவில் புதிய பார்வை அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கப்போட்டியில் போளூர் ஸ்ரீராமஜெயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பெருமளவில் வெற்றி பெற்றனர் இவர்களுக்கு மாவட்ட அமர்வு நீதிபதி கிருபாநிதி பரிசு கோப்பைசான்றிதழ் மெடல் களை வழங்கிபாராட்டினார் வெற்றி பெற்ற மாணவர்களை ஸ்ரீராமஜெயம் கல்வி நிறுவனங்களின் தலைவர் சி ஏழுமலை பாராட்டி பரிசுகளை வழங்கினார் உடன் மெட்ரிக் பள்ளி முதல்வர் அகிலாஉடற்கல்வி ஆசிரியர் தணிகைமலை ஆகியோர்உடனிருந்தனர்
(Visited 10 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *