திமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அனைத்து அரசுதுறைகள் பணிவிளக்க கண்காட்சி

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திரு விழாவை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அனைத்து அரசு துறைகளின் பணிவிளக்க கண்காட்சி தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் கே எஸ் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது பிஆர்ஓ பா முத்தமிழ் செல்வன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார் கண்காட்சி யை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ் ராமச்சந்திரன் திறந்து வைத்து பார்வையிட்டார் உடன் வி பன்னீர்செல்வம் எம்எல்ஏ மற்றும் பலர் கலந்து கொண்டனர்
(Visited 11 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *