படவேடு அருகே சிறப்பு மருத்துவ முகாம் பன்னீர்செல்வம் எம்எல்ஏ பங்கேற்பு

வந்தவாசி : திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட படவேடு ராமநாதபுரத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் களம்பூர் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது காளசமுத்திரம் அரசு மருத்துவர் டாக்டர் பாரதி வரவேற்பு ரையாற்ற கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் வாழியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கிரிதர் உள்பட சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு 1,136 பேருக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்தனர் 57 கர்ப்பிணிகளுக்கு இலவச ஸ்கேன் பரிசோதனை 31 பேருக்கு இசிஜி மேல்சிகிச்சைக்காக 15 பேருக்கு பரிந்துரைசெய்யப்பட்டனர்
(Visited 7 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *