கலசபாக்கம் தொகுதியில் கலைத்திருவிழா வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் பன்னீர்செல்வம் எம்எல்ஏ

வந்தவாசி: கலசபாக்கம் தொகுதியில் கலைத்திருவிழா போட்டி வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் வி பன்னீர்செல்வம் பரிசுகளை வழங்கினார் கலசபாக்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்புவரை பயிலும் மாணவ மாணவிகளுக்கான கலைத்திருவிழா மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கலைத்திருவிழாவைதொடங்கிவைத்தார் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கலைத்திருவிழாவில்வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார் மேலும் ஆசிரியர் தின விழா வையொட்டி 260 ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார் இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் மணி உதவிதொடக்க கல்விஅலுவலர் சுந்தர் கூடுதல் உதவி தொடக்க அலுவலர் சுப்பிரமணியன் பள்ளி தலைமையாசிரியர்கள் பெருமாள் பரிமளா வட்டார வளமைய மேற்பார்வையாளர் பழனியம்மாள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்
(Visited 11 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *