ஆரணி ஒன்றியத்தில் கலை திருவிழா வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பரிசு

வந்தவாசி திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அளவில் 1ம் வகுப்பு முதல் 5 வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கான கலைத்திருவிழா ஆரணியில் நடைபெ‌ற்றது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமையில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ் ராமச்சந்திரன் குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கிபேசினார் இதில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜேந்திரன் செய்யாறு கல்வி மாவட்ட அலுவலர் ராஜசேகரன் சேவல் ஏழுமலை எம்பி தூசி மோகன் எம்எல்ஏ தெ மா செயலாளர் கே ராஜன் மா து செயலாளர் டி கருணாகரன் வழக்கறிஞர்க சங்கர் இ பாசறை மா செயலாளர் ஜி வி கஜேந்திரன் பாசறை பாபு நகரசெயலாளர் ஏ அசோக்குமார் ஒ செ பிஆர்ஜி சேகர் உட்பட பலரும் கலந்து கொண்டனர் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் கமலக்கண்ணன் நன்றி கூறினார்
(Visited 5 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *