வந்தவாசி இஞ்சிமேடு ஸ்ரீ ஸ்ரீரங்கசடகோப கைங்கர்ய ஸபா ஸ்ரீபெருந்தேவி நாயிகா ஸமேதஸ்ரீவரதராஜபெருமாள் திருத்தலம்

வந்தவாசி இஞ்சிமேடு ஸ்ரீ ஸ்ரீரங்கசடகோப கைங்கர்ய ஸபா ஸ்ரீபெருந்தேவி நாயிகா ஸமேதஸ்ரீவரதராஜபெருமாள் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக் கேஷத்திரத்தில் நாளது கார்த்திகைமாதம் 12 ம்தேதி 28 -11-2017 செவ்வாய்கிழமை முதல் 01 -12-2017 வெள்ளிக்கிழமை வரைதிருபவித்ரோத்ஸவம் ஸ்ரீமதழகிய சிங்கர்களின் அனுக்ரஹத்துடன் உற்சவம் ஸ்ரீ ஸ்ரீரங்கசடகோப கைங்கர்ய ஸபா மூலம் நடைபெறுகிறது மேலும் தகவல்களுக்கு: 9962522548 9444022548
(Visited 6 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *