அமைச்சர் ஜெயக்குமாருடன்வந்து மனுத்தாக்கல் செய்தார் மதுசூதனன்

சென்னை அமைச்சர் ஜெயக்குமாருடன்வந்து மனுத்தாக்கல் செய்தார் அவைத்தலைவர் மதுசூதனன் ஜெயக்குமார் மதுசூதனனுக்கு எதிராக செயல்படுவதாகசமீபத்தில் குற்றச்சாட்டுகள் உலாவந்தன அதை முறியடிக்கும் வகையில் ஜெயக்குமாருடன்வந்து மதுசூதனன் மனு தாக்கல் செய்தார் நேற்றைய தினம் கூடிய ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் ஏகமனதாக மதுசூதனன் அதிமுக வேட்பாளராக போட்டியிட அறிவிப்பு வெளியானது 
(Visited 2 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *