ஆர் கே நகர் இடைத்தேர்தலில் களப்பணியாற்ற அமைச்சர் களுக்கு உத்தரவு

சென்னை : ஆர் கே நகர் இடைத்தேர்தலில் களப்பணியாற்ற அமைச்சர் களுக்கு உத்தரவு அதிமுக வேட்பாளராக மதுசூதனன் அறிவிக்கப்பட்டுள்ளார் ஒபிஎஸ் இபிஎஸ் இணைந்துள்ள சூழலில் டிடிவி சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார் மதுசூதனனை எப்படியும் தோற்க்கடிக்கவேண்டும் என உள்ளடி வேலைகள்நடந்துவருகின்றன அமைச்சர் கள்,எம்எல்ஏக்கள் ஆரம்பத்திலிருந்தே சசிகலா டி டி வி ஆதரவாளர்கள் என்பது ஊரறிந்த விஷயம் திமுக வெற்றி பெற்றாலும் பரவாயில்லை அதிமுக வேட்பாளர் தோற்க்கடிக்கபடவேண்டும்என்கின்றரீதியில்ஒரு”குருப்”பாகசெயல்படுகிறார்கள் என்கின்ற தகவல் ஒபிஎஸ் இபிஎஸ் இவர்களை ஆட்டம் காண வைத்துள்ளதாம் இச்சூழலில் உடனடியாக அமைச்சர்கள் சென்னைக்கு வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது நாளையிலிருந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபடவேண்டும் எனவும்கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர் 
(Visited 4 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *