” கடலில் தவிக்கும் மீனவர்களை காப்பாற்ற வேண்டும் ” -ராகுல்காந்தி கோரிக்கை

புதுதில்லி : தமிழகத்தில் ஓகி புயலால் கடலில் சிக்கி கொண்டு தவித்து வரும் மீனவர்களை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் என இந்திய தேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார் மேலும் ஓகி புயலால் வீடு வாசலை இழந்தோருக்கு, கடலுக்கு சென்று புயலின் கோரப்பிடியில் சிக்கி இறந்து போன வர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் மேலும் புயலில் சிக்கி ஆங்காங்கு தவித்து வரும் மீனவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல் காந்தி கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளா‌ர் 
(Visited 3 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *