திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திரு விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை : ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோவிலில் மகாதீபத் திருவிழா கடந்த 23 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விழாவின்முக்கியநிகழ்வான பரணிதீபம், மகாதீபம் நேற்று முன்தினம் நடைபெற்றது கார்த்திகை தீபத்திரு விழாவை முன்னிட்டு 2,668 அடிஉயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது மகாதீபத் தை காணவும் கிரிவலம் செல்லவும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்திருந்தனர் தீபத்திருவிழாவினைமுன்னிட்டுஅசம்பாவிதம் ஏதும் ஏற்படாதவண்ணம்சுமார் 8 ஆயிரத்து 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர் மேலும் ஆளில்லா விமானத்தின் மூலமும் கண்காணிக்கப்பட்டது
(Visited 3 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *