ஆதாரங்கள் நிருபிக்கப்பட்டதால்நடிகர் விஷால் மனு ஏற்பு

சென்னை நடைபெற உள்ள ஆர் கே நகர் இடைத்தேர்தல் பரபரப்பின் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது மனுதாக்கல் செய்யும் இறுதி நாளான இன்று தீபா வைதொடர்ந்து நடிகர் விஷாலின் மனுவும் நிராகரிக்கப்பட்டது ஆரம்பத்திலிருந்தே அதிமுக உள்ளடி வேலையால் தோற்க்கபடும்அபாயநிலையில் இருப்பதாக நடுநிலையாளர்கள் கருதுகின்றனர் இச்சூழலில் இளைஞரான நடிகர் விஷால் அதிமுகவின் பெரும்பாலான ஒட்டுக்களைபிரித்துவிட்டால் திமுக வெற்றிப்பெற்றுவிடும் என நினைத்த அதிமுக தலைமை விஷாலை வெளியேற்றுவதற்கு விஷாலை முன்மொழிந்தவர்களை வைத்து விஷாலின் மனு தள்ளுபடி செய்யவைக்கப்பட்டது இந்த சூழ்ச்சியினை துரிதமாக கண்டுபிடித்த விஷால் ஆதாரத்துடன் தனது மனுவினை ஏற்க்கும்படி செய்து விட்டார் இதன் மூலம் அதிமுக வுக்கு பெரும் சரிவு என்றுதான் கூறவேண்டும்
(Visited 4 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *