“ஓபிஎஸ் இபிஎஸ் கண்களிலிருந்து ஒரு சொட்டுகண்ணீர் வராதது ஏன் ” -அதிமுக தொண்டர்கள்

சென்னை: முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்து டிசம்பர் 5 ஒரு வருடமாகிவிட்டநிலையில் அதிமுக சார்பில் மெளன அஞ்சலி ஊர்வலம் அறிவிக்கப்பட்டது தமிழகத்தின் அனைத்துபகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் சென்னையை நோக்கி திரண்டனர் மவுண்ட்ரோடு அண்ணாசிலையிலிருந்து புறப்பட்ட பேரணி மெரீனா ஜெயலலிதா சமாதியை வந்தடைந்தது இதேபோல் அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி டிவி தினகரன் தலைமையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தங்கதமிழ்ச்செல்வன்
கலையரசன் வெற்றிவேல் உட்பட ஆயிரக்கணக்கானோர் மெரீனாவை நோக்கி பேரணியாக சென்றனர்ஜெயலலிதா சமாதிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் டிடிவி தினகரன் முன்னதாக அஞ்சலி செலுத்திய ஓபிஎஸ் இபிஎஸ் உட்பட அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் ஜெயலலிதாவால் பதவி அடைந்தோர் ஒருவர் கண்களிலிருந்து ம் ஒரு சொட்டுகண்ணீர் வராதது அங்கு குழுமியிருந்தோரைஆச்சரியத்திற்க்குள்ளாக்கியது வெளியூரிலிருந்து வந்த தொண்டர்களிடையே இதே பேச்சாக இருந்தது
(Visited 7 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *