கலசபாக்கம் சிறப்பு மருத்துவ முகாம் பன்னீர்செல்வம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

வந்தவாசி : கலசபாக்கம் அடுத்த லாடவரம் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார் அதிமுக மாவட்ட கழக துணை செயலாளர் எல் என் துரை பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 700 க்கும் மேற்பட்டவர்கள் முகாமில் கலந்துகொண்டு சிகிச்சைப் பெற்றனர் வட்டாரமருத்துவ அலுவலர் மணிகண்ட பிரபு பி டி ஒ ஏ.எஸ் குமார் மு தொகுதிசெயலாளர்கோவிந்தராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டனர் 
(Visited 4 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *