” ஆட்சி மாற்றத்திற்கான முன்னோட்டம் ஆர் கே நகரில் துவங்குகிறது ” – மு.க.ஸ்டாலின்

சென்னை: ஆட்சி மாற்றத்திற்கான முன்னோட்டம் ஆர் கே நகரில் துவங்குகிறது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார் திமுக தொண்டர்கள் அயராது களப்பணியாற்றுங்கள் என குறிப்பிட்டுள்ளார்
(Visited 4 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *