” மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக வேண்டும் ” வைகோ பேச்சு

சென்னை: சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் மருதுகணேஷை ஆதரித்து வைகோ பேசினார் “திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் தமிழகத்தில் நடப்பது சட்டவிரோத ஆட்சி விரைவில் அகற்ற படவேண்டும் ” என குறிப்பிட்டார் இக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மனித நேயமக்கள்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வி சி க தலைவர் திருமாவளவன் ஆகியோர் பேசினர்
(Visited 7 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *