ஆர் கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட கழக துணைப்பொதுச்செயலாளர் டி டி வி தினகரன் அமோக வெற்றி பெற்றதை யொட்டி திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் முழுவதும் விழா கோலம்பூண்டது போளூரில் மாவட்ட செயலாளர் சி ஏழுமலை தலைமையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர் மேலும் டி டி வி தினகரன் வெற்றிக்கு காரணமான ஆர் கே நகர் வாக்காளர்களுக்கு திமலை வடக்கு மாவட்டம் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாகமாவட்டசெயலாளர் சி ஏழுமலை கேட்டுக் கொண்டார் இந்நிகழ்ச்சியில் மு மாவட்ட செயலாளர் பையூர் சந்தானம் உட்பட மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் ஐநூறுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்
(Visited 11 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *