“ரஜினியின் ஆன்மீக அரசியல் 60 ஆண்டுகால திராவிட இயக்கங்களின் அரசியலை மாற்றும் ” – குருமூர்த்தி

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தின் ஆன்மிக அரசியல் 60 ஆண்டுகால திராவிட இயக்கங்களின் அரசியலை மாற்றும் என துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி டுவிட்டரில் கூறியுள்ளார் ரஜினியின் அரசியல் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அரசியலை ஒத்துள்ளது என மேலும் கூறியுள்ளார்
(Visited 5 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *