புத்தாண்டு கொண்டாட்டங்கள்!!! பசிக்கு உணவளித்ததா? நாம் அளித்தோமா?

ஒவ்வொரு வருடமும் ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது பாரம்பரியமிக்க தமிழ் புத்தாண்டும் தான் பிறக்கிறது ஏனோ ஆங்கிலத்திற்கு இருக்கும் மகத்துவம் தமிழுக்கு இருப்பதில்லை ஆங்கில புத்தாண்டு இரவு 12 மணிக்கு மேல் பிறந்தவுடன் பெரும் கண்டத்திலிருந்து மீள்பவர்களை போல் மகிழ்ச்சிஅடைகிறோம்பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறி கொள்கிறோம் இன்று நல்ல நாள் ( தமிழ் மாதத்தை விடயா) எதுவும் சொல்லி விடாதீர்கள் என அடுத்தவர்களையும்எச்சரிக்கிறோம் பசியோடு நம் அருகே வரும் ஏழை யும் நம் நிலையைப் பார்த்து தூர சென்று விடுகிறான் தமிழர்களாகிய நாம் தேவையில்லாத பகட்டு ஆர்ப்பாட்டங்களில் ஏழை எளியவர்களின் நிலையறியாமல் தடுமாறுகிறோம் தன் நிலையை ஒருவர் சொல்லவருகிறார் என்றால் இன்றைக்கு புத்தாண்டு எதையும் சொல்லாதீர்கள் என்று அவரை துரத்துகிறோம் ஏழை எளிய மக்களின் வறுமை யைகூட உணர முடியாத அளவுக்கு “புத்தாண்டு “அறிவை மழுங்கடித்து விடுகிறது ஒரு ஏழை எளிய வரை வசதிப் படைத்தவர்கள் திருப்தி படுத்தாதவரை அனைத்தையும் படைத்து பரிபாவிக்கும் ஏக இறைவன் திருப்தியடையமாட்டான் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 
(Visited 6 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *