பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரிதமிழகம் முழுவதும் 27 ந்தேதி திமுக ஆர்ப்பாட்டம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரிதமிழகம் முழுவதும் வருகிற 27 ந்தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் மேலும் கூறுகையில் :- சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நூறு சதவீத சம்பள உயர்வு அரசு துறைகள் அனைத்திலும் ஊழலோ ஊழல் விழா கொண்டாடங்களுக்குஊதாரிச்செலவுகள் செயல்படாத அரசுக்கு கோடிக்கணக்கானரூபாயில் பப்ளிஸிட்டிமோசடி என்று அரசு கஜானாவை காலி செய்து கொண்டிருக்கும் அதிமுக அரசு சாமான்ய மக்களின் போக்குவரத்து சேவையில் கை வைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என கூறியுள்ளார்
(Visited 3 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *