பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வில்லை என்றால் சிறை நிரப்பும் போராட்டம் திமுக அறிவிப்பு

சென்னை பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வில்லையெனில் சிறை நிரப்பும் போராட்டம் திமுக அறிவிப்பு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் “ஏழை எளிய மக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பேருந்து கட்டண உயர்வை அரசு திரும்பப்பெற வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் மாண்புமிகு முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்திலும் வலியுறுத்தியுள்ளேன்தவறும் பட்சத்தில் சிறைநிரப்பும் போராட்டம் நடக்கும் என தெரிவித்துகொள்கின்றேன்”இவ்வாறு கூறியுள்ளார் 
(Visited 3 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *