பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெற கோரி முதல்வர் வீடு முற்றுகை தொடரும் கைது நடவடிக்கை

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடு முற்றுகை ஏழை எளிய நடுத்தர மக்களை பாதிக்கும் பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெற கோரி முதல்வர் வீட்டை பொது மக்கள் முற்றுகை யிட்டனர் அதனை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்
(Visited 2 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *