தமிழகத்தில் ஆங்காங்கு ஆர் எஸ் எஸ் பேரணிகள்! தமிழக அரசு என்ன செய்கிறது?

சென்னை சமீப காலமாக ஆர் எஸ் எஸ் ஸின் ஆதிக்கம் தமிழகத்தில் தலைதூக்கி வருகிறது தற்போது சென்னை யில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தின் நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா நடிகர் விசு ஆகியோர் முன்னிலையில் ஆர் எஸ் எஸ் பேரணி நடைபெற்றுள்ளது வடநாட்டில் மத வன்முறைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது ஆர்எஸ்எஸ் அமைப்புதான் என்பது உலகறிந்த உண்மை பாஜகவின் தாய் அமைப்பாக உள்ள ஆர்எஸ்எஸ் சமீப காலமாக தமிழகத்தில் ஆங்காங்கு பேரணிகள் நடத்தி வருகின்றனர் தமிழகம் தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் ஸ்ரீ ஆண்டாள், சங்கரமடம் விவகாரங்கள் இருக்கும் நிலையில் தமிழக அரசு ஆர்எஸ்எஸ் பேரணிகளுக்கு எப்படி அனுமதி அளித்தது என தெரியவில்லை சந்தடி சாக்கில் காலூன்ற நினைக்கும் பாஜகவின் சூழ்ச்சியாகத்தான் இருக்கும் என நடுநிலையானவர்கள்கருதுகின்றனர் கலைஞர் ஜெயலலிதா அவர்களது பதவி காலத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி இல்லை தற்போதுள்ள நிகழ்வுகள் மத நல்லிணக்க பூமியாக திகழும் தமிழகத்தில் ஏதோ ஒரு ஆபத்தை நமக்கு எச்சரிக்கை விடுக்கின்றன!
(Visited 6 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *