மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் சார்பில் தென்னாங்கூர் பாண்டுரங்கனுக்கு சீர்வரிசை

வந்தவாசி மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் உலக நன்மைக்காகவும் பூமி பசுமை நிறைந்திடவும் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழவும் கோயில் வளாகத்திலிருந்து அணையா ஜோதி யுடன் பாதயாத்திரையாக மேளதாளங்கள் முழங்க தென்னாங்கூர் ஞானந்தகிரி பீடம் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்குமாயிக்கு பட்டுவஸ்திரம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் சக்தி உபாசகர் ஸ்ரீ ஆ இலட்சுமணன் சுவாமிகள் செல்வம் ஆகியோர் வழங்கினர் யாத்திரை யில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்குமாயியை வழிப்பட்டனர்
(Visited 4 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *