தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி யை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்

சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார் ஏழை எளிய மக்களை வதைக்கும் பஸ் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார் அது சம்பந்தமாக தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கை யை மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி யிடம் வழங்கினார்
(Visited 2 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *