அதிமுக தலைமையகத்தில் ஜெயலலிதாவுக்கு வெண்கல சிலை

சென்னை: அதிமுக தலைமையகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெண்கல சிலை திறந்து வைக்கப்படுகிறது ஜெயலலிதா பிறந்த தினமான பிப்ரவரி 24 ந்தேதி ஜெயலலிதா பிறந்த தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது அதுசமயம் அதிமுக தலைமையகத்தில் வெண்கல சிலை திறந்தவைக்கப்படுகிறது
(Visited 5 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *