“பெண்ணினத்தின் தனிபெரும்காவலர் புரட்சி தலைவி அம்மா வின் 5ஆயிரத்து 440 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு திட்டம் “

திமலை மாவட்டம் செய்யார் நகரில் 5ஆயிரத்து 440 கர்ப்பிணிப்பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாகநடைப்பெற்றது ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிதிட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம் வடநோரா தலைமையில் நடைபெற்றது மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்றஉறுப்பினருமான தூசிமோகன்,ஒ கு பெருந்தலைவர் விமலாமகேந்திரன் நகரமன்ற தலைவர் பாவை ரவிச்சந்திரன் முன்னிலையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 5ஆயிரத்து 440 கர்ப்பிணிப்பெண்களுக்கு சீர்வரிசைப் பொருட்களைவழங்கி வாழ்த்திபேசினார்!

(Visited 24 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *