வந்தவாசி மருதாடுகிராமத்தில் 10 லட்சம் செலவில்புதியபள்ளிகட்டிடம் ஊராட்சிமன்ற தலைவர் இராதாகிருஷ்ணன் தலைமையில் அமைச்சர்சேவூர்ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தார்!

வந்தவாசி அடுத்த மருதாடுகிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்குகூடுதல் வகுப்பறைகட்டிடங்கள்வேண்டுமென மக்களின் கோரிக்கையினைஏற்று எம் பி நிதியிலிருந்து ரூ 10 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள்கொண்டபுதியகட்டிடம் கட்டப்பட்டது மாவட்ட ஆட்சியர்பிரசாந்எம்வடநோரே எம்பி வெ ஏழுமலை முன்னிலையில் இந்துசமய அறநிலைய த்துறைஅமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்துவைத்தார் தமிழ்மாநிலகாங்கிரஸ் செயற்குழ உறுப்பினரும் மருதாடுஊராட்சிமன்றதலைவருமான எம் டி இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோட்டாச்சியர் பிரபுசங்கர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்!

(Visited 17 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *