ஆரணி முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை தமிழகமுதல்வர் ஜெயலலிதா பூரண நலமடைய அதிமுகவினர் பால்குடம்!

ஆரணி : தமிழகமுதல்வர் ஜெயலலிதா பூரண நலமடைய அதிமுக மகளிரணியினர் 2500 பேர் பால்குடமேந்தி இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்றஉறுப்பினருமான தூசிமோகன் ஆகியோர் முன்னிலையில் ஊர்வலமாக புறப்பட்டு முத்துமாரியம்மன் கோயிலுக்கு சென்றனர் அங்கு சிறப்பு பூஜைகள் யாகங்கள் நடத்தப்பட்டஇந்நிகழ்வில் ஏராளமான அதிமுகவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்!

(Visited 5 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *