செய்யாறில் தமிழகமுதல்வர் ஜெயலலிதா குணமடைய 1008 பால்குடம் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மா செ தூசிமோகன் தலைமையில் ஆயிரக்கணக்கான பெண்கள் அணிவகுப்பு!

செய்யார் :தமிழகமுதல்வர் ஜெயலலிதா பூரண நலமடைய வேண்டி இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்றஉறுப்பினருமான தூசிமோகன் ஆகியோர் தலைமையில் ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு 1008 பெண்கள் பால்குடமேந்தியபெண்கள்ஊர்வலமாக வந்தனர் மா கழக இணை செயலாளர் விமலாமகேந்திரன் மாணவரணி செயலாளர் மகேந்திர ன் முன்னெடுத்து செல்ல ஊர்வலம் கோயிலை வந்தடைந்தது அங்கு சிறப்பு பூஜைகள் யாகங்கள் நடைபெற்றன இந்நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக வினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் மாவட்ட செயலாளர் தூசிமோகன் எம்எல்ஏ நிருபர்களிடம் கூறுகையில் "புரட்சி தலைவி அம்மா பூரண நலத்துடன் திரும்பிவர தமிழகத்தில் நல்லாட்சி தொடர அனைத்து திருத்தலங்களிலும்யாகங்கள் தொடர்ந்துநடைபெறும் " என்றார்
செய்யார் :தமிழகமுதல்வர் ஜெயலலிதா பூரண நலமடைய வேண்டி இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்றஉறுப்பினருமான தூசிமோகன் ஆகியோர் தலைமையில் ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு 1008 பெண்கள் பால்குடமேந்தியபெண்கள்ஊர்வலமாக வந்தனர் மா கழக இணை செயலாளர் விமலாமகேந்திரன் மாணவரணி செயலாளர் மகேந்திர ன் முன்னெடுத்து செல்ல ஊர்வலம் கோயிலை வந்தடைந்தது அங்கு சிறப்பு பூஜைகள் யாகங்கள் நடைபெற்றன இந்நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக வினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் மாவட்ட செயலாளர் தூசிமோகன் எம்எல்ஏ நிருபர்களிடம் கூறுகையில் “புரட்சி தலைவி அம்மா பூரண நலத்துடன் திரும்பிவர தமிழகத்தில் நல்லாட்சி தொடர அனைத்து திருத்தலங்களிலும்யாகங்கள் தொடர்ந்துநடைபெறும் ” என்றார்
(Visited 2 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *