தூசி ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலயத்தில் 1008 விளக்கு ஏற்றி சிறப்பு பூஜை!தமிழகமுதல்வர் ஜெயலலிதா பூரண நலமடைய அதிமுகவினர் வேண்டுதல்!

செய்யார்: தூசி ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலயத்தில் 1008 விளக்கு பூஜைகள்,யாகங்கள் நடைபெற்றன தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலமடைய வேண்டி இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்றஉறுப்பினருமான தூசிமோகன் ஆகியோர் தலைமையில் சிறப்பு பூஜைகள் யாகங்கள் நடைபெற்றன இந்நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக வினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்!

(Visited 19 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *