வந்தவாசி இஞ்சிமேடு ஸ்ரீ பெருந்தேவி நாயிகா ஸமேதஸ்ரீவரதராஜபெருமாள் திருத்தலத்தில் தமிழகமுதல்வர் ஜெயலலிதாபூரண நலமடைய வேண்டி சிறப்பு பிரார்த்தனை!

வந்தவாசி : இஞ்சிமேடு ஸ்ரீ பெருந்தேவி நாயிகா ஸமேதஸ்ரீவரதராஜபெருமாள் திருத்தலத்தில் தமிழகமுதல்வர் ஜெயலலிதாபூரண நலமடைய வேண்டி இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்றஉறுப்பினருமான தூசிமோகன் ஆகியோர் முன்னிலையில் ஒ கழக செயலாளர் ஜி செல்வராஜ் தலைமையில் சிறப்பு பூஜைகள் யாகங்கள் நடைபெற்றன ஸ்ரீபாலாஜி பட்டாச்சார்யார் மந்திரங்கள் ஓதி தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலமடையவும்தொடர்ந்துநல்லாட்சி புரிந்திடவேண்டுமென வேண்டிக்கொண்டார் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

(Visited 30 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *