வந்தவாசி இஞ்சிமேடு ஸ்ரீ பெருந்தேவி நாயிகா ஸமேதஸ்ரீவரதராஜபெருமாள் திருத்தலத்தில் தமிழகமுதல்வர் ஜெயலலிதாபூரண நலமடைய வேண்டி சிறப்பு பிரார்த்தனை!

வந்தவாசி இஞ்சிமேடு ஸ்ரீ பெருந்தேவி நாயிகா ஸமேதஸ்ரீவரதராஜபெருமாள் திருத்தலத்தில் தமிழகமுதல்வர் ஜெயலலிதாபூரண நலமடைய வேண்டி சிறப்பு பூஜைகள் யாகங்கள் நடைபெற்றன இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்றஉறுப்பினருமான தூசிமோகன் ஆகியோர் முன்னிலையில் ஒ கழக செயலாளர் ஜி செல்வராஜ் தலைமையில் ஸ்ரீபாலாஜி பட்டாச்சார்யார் மந்திரங்கள் ஓதி தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலமடைய வேண்டியும் தமிழகத்தில் நிரந்தர ஆட்சிஅமையவும் பிரார்த்தனை செய்தனர் பிறகு அனைவருக்கும் அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

(Visited 2 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *