செய்யார் ஸ்ரீ விசாலாட்சி அம்மாள் சமேத வில்வநாத ஈஸ்வரர் திருத்தலத்தில் தமிழகமுதல்வர் ஜெயலலிதாபூரண நலமடைய வேண்டி சிறப்பு பூஜைகள் பிரார்த்தனை!

செய்யார் ஸ்ரீ விசாலாட்சி அம்மாள் சமேத வில்வநாத ஈஸ்வரர் திருத்தலம் பாப்பாந்தாங்கல் தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலமடைய வேண்டி மாவட்ட கழக செயலாளர் தூசிமோகன் எம்எல்ஏ முன்னிலையில் எஸ் சக்தி சீனிவாசன் தலைமையில் சிறப்பு பூஜைகள் பிரார்த்தனைகள் நடைபெற்றன அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது செய்யாறு சுற்றுபுற பகுதிகளிலிருந்து ஏராளமான அதிமுக வினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

(Visited 24 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *