தமிழக சட்டமன்றத்திற்க்கான இடைதேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி!

தமிழக சட்டமன்றத்திற்க்கான இடைதேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சி யை வெளிப்படுத்திவருகின்றனர் திமலை மாவட்டம் செய்யார் நகரில் மா கழக செயலாளர் தூசிமோகன் எம்எல்ஏ தலைமையில் மாவட்ட கழக இணை செயலாளர் விமலாமகேந்திரன் மாணவரணி செயலாளர் மகேந்திரன் கே வி ஆர் வெங்கட்ராமன் முன்னிலையில் அதிமுகவினர் பஸ்நிலையத்தில் பட்டாசு களை கொளுத்தியும் இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சி யை வெளிப்படுத்தினர் இந்நிகழ்ச்சியில் வெம்பாக்கம் ஒ கழக துணை செயலாளர் டி ராஜி அவைத் தலைவர் டி பி துரை மாமண்டூர் மு தலைவர் மாகி கார்த்திகேயன் உட்பட அதிமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்
தமிழக சட்டமன்றத்திற்க்கான இடைதேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சி யை வெளிப்படுத்திவருகின்றனர் திமலை மாவட்டம் செய்யார் நகரில் மா கழக செயலாளர் தூசிமோகன் எம்எல்ஏ தலைமையில் மாவட்ட கழக இணை செயலாளர் விமலாமகேந்திரன் மாணவரணி செயலாளர் மகேந்திரன் கே வி ஆர் வெங்கட்ராமன் முன்னிலையில் அதிமுகவினர் பஸ்நிலையத்தில் பட்டாசு களை கொளுத்தியும் இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சி யை வெளிப்படுத்தினர் இந்நிகழ்ச்சியில் வெம்பாக்கம் ஒ கழக துணை செயலாளர் டி ராஜி அவைத் தலைவர் டி பி துரை மாமண்டூர் மு தலைவர் மாகி கார்த்திகேயன் உட்பட அதிமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்!
(Visited 19 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *