தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்! ஆரணி யில் நடைபெற்றது!

தி மலை மாவட்டம் ஆரணியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் படித்த கிராம /நகர்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம் வடநேரே தலைமையில் நடைபெற்றது இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் விழாவினைதுவக்கிவைத்து இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைவழங்கினார் செஞ்சி சேவல் ஏழுமலை, மாவட்ட கழக செயலாளர் தூசிமோகன் எம்எல்ஏ முன்னிலைவகித்து விழா பேருரை யாற்றினர் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமைதிட்ட இயக்குநர் க லோகநாயகி வரவேற்புரை நிகழ்த்தினார் இவ்விழாவில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டனர் இம்முகாமில் ஆரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து கிராமபுற இளைஞர்கள் பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்! இந்நிகழ்ச்சியில் மா து செயலாளர் கருணாகரன் அசோக்குமார் பி ஆர் ஜி சேகர் அரையாளம் வேலு மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் ஏ சி ஆறுமுகம் செய்யாறு எம் மகேந்திரன் டி பி துரை ஜி பாபு பி ஏ டி சி உதயசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
தி மலை மாவட்டம் ஆரணியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் படித்த கிராம /நகர்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம் வடநேரே தலைமையில் நடைபெற்றது இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் விழாவினைதுவக்கிவைத்து இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைவழங்கினார் செஞ்சி சேவல் ஏழுமலை, மாவட்ட கழக செயலாளர் தூசிமோகன் எம்எல்ஏ முன்னிலைவகித்து விழா பேருரை யாற்றினர் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமைதிட்ட இயக்குநர் க லோகநாயகி வரவேற்புரை நிகழ்த்தினார் இவ்விழாவில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டனர் இம்முகாமில் ஆரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து கிராமபுற இளைஞர்கள் பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்! இந்நிகழ்ச்சியில் மா து செயலாளர் கருணாகரன் அசோக்குமார் பி ஆர் ஜி சேகர் அரையாளம் வேலு மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் ஏ சி ஆறுமுகம் செய்யாறு எம் மகேந்திரன் டி பி துரை ஜி பாபு பி ஏ டி சி உதயசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்!
(Visited 23 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *