தமிழகமுதல்வர் ஜெயலலிதா பூரண நலமடைய ஆரணி கோட்டை ஸ்ரீ வேம்புலி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு!

ஆரணி கோட்டை ஸ்ரீ வேம்புலி அம்மன் ஆலயத்தில் தமிழகமுதல்வர் ஜெயலலிதா பூரண நலமடைய வேண்டி விளக்குகள் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன மாவட்ட கழக செயலாளர் தூசிமோகன் எம்எல்ஏ தலைமையில் மு எம்எல்ஏ ஜெமினி ராமச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மா கழக துணை செயலாளர் கருணாகரன் அசோக்குமார் பி ஆர் ஜி சேகர் அரையாளம் வேலு பிஏடிசி உதயசங்கர் மா விவசாய அணி இணை செயலாளர் ஏ சி ஆறுமுகம் செய்யாறு எம் மகேந்திரன் டி பி துரை வந்தவாசி மேகநாதன் ஜல்லிகுமார் டி வி பச்சையப்பன் ஜி செல்வராஜ் லோகேஷ்வரன் கே வி ஆர் வெங்கட்ராமன் மாமண்டூர் எம் கே கார்த்திக்கேயன் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஏழுமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்
ஆரணி கோட்டை ஸ்ரீ வேம்புலி அம்மன் ஆலயத்தில் தமிழகமுதல்வர் ஜெயலலிதா பூரண நலமடைய வேண்டி விளக்குகள் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன மாவட்ட கழக செயலாளர் தூசிமோகன் எம்எல்ஏ தலைமையில் மு எம்எல்ஏ ஜெமினி ராமச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மா கழக துணை செயலாளர் கருணாகரன் அசோக்குமார் பி ஆர் ஜி சேகர் அரையாளம் வேலு பிஏடிசி உதயசங்கர் மா விவசாய அணி இணை செயலாளர் ஏ சி ஆறுமுகம் செய்யாறு எம் மகேந்திரன் டி பி துரை வந்தவாசி மேகநாதன் ஜல்லிகுமார் டி வி பச்சையப்பன் ஜி செல்வராஜ் லோகேஷ்வரன் கே வி ஆர் வெங்கட்ராமன் மாமண்டூர் எம் கே கார்த்திக்கேயன் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஏழுமலை பாராசூர்தசரதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
(Visited 25 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *