செய்யார் வெம்பாக்கம் யூனியனில் தமிழகமுதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி மெளன அஞ்சலி பேரணி ஒன்றியகழக இணைச்செயலாளர் ராஜி தலைமையில் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் வெம்பாக்கம் ஒன்றியத்தில் தமிழக முதல்வர் புரட்சி தலைவி அம்மா மறைவையொட்டி மாமண்டூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வெம்பாக்கம் ஒ கழக துணை செயலாளர் டி ராஜி தலைமையில் மு மாமண்டூர் ஊராட்சிமன்ற தலைவர் எம் கே கார்த்திகேயன் முன்னிலையில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் அம்மாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர்  அம்மா படத்தை ஏந்தியபடி ஊர்வலமாக மாமண்டூரை வலம் வந்தனர் இந்நிகழ்வில் ஊர் பெரியவர்கள் அதிமுக நிர்வாகிகள் பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்

(Visited 22 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *