நினைத்தால் முக்தி தரும் அண்ணாமலை! திருவண்ணாமலை அடிமுடிகாணாத பரம்பொருளின் மகாதீப தரிசனம்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவிளங்கும் அருள் தலம் திருவண்ணாமலை திருவாரூரில் பிறந்தால் முக்தி காசியில் இறந்தால் முக்திதில்லையம்பதியான சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி நினைத்தால் முக்தி தரும் திருத்தலம் அண்ணாமலையார் அருள்பாலிக்கும் திருவண்ணாமலை திருத்தலம் நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு எனும் பஞ்சபூததலங்களில் அக்னிக்கு உரிய தலம் அண்ணாமலை திருத்தலம் மலைமீது அண்ணாமலையார் அருள்வடிவான ஜோதிபிளம்பாய் தரிசனம் தருகிறார் இக்காட்சியை தரிசிப்பது பிறவியெனும் பெருங்கடலைகடப்பதற்க்கு சமமாகும் பஞ்சபூதங்களைதம்அருட்கரத்தால் ஆட்டுவிக்கும் அக்னி வடிவாக இன்று அருள் பாவிக்கிறார்

(Visited 34 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *