மறைந்த தமிழகமுதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு 30 வது நாள் நினைவு அஞ்சலி

சென்னை : உடல் நல குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதமிழகமுதல்வர் ஜெ ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 5 ந்தேதி இறந்தார் 30 நாட்கள்ஆனநிலையில் ஆரணி கோட்டை மைதானத்தில் நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் தூசிமோகன் எம்எல்ஏ முன்னிலையில் நடைபெற்ற மெளன அஞ்சலிகூட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்துகொண்டனர்!

(Visited 13 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *