செய்யார் மாமண்டூரில் தமிழக அரசின் “பொங்கல் பரிசு “அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்!

செய்யார் வெம்பாக்கம் ஒன்றியம் மாமண்டூரில் தமிழக அரசின் சார்பில் "பொங்கல் பரிசு "பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது வெம்பாக்கம் ஒ கழக துணை செயலாளர் டி ராஜி தலைமையில் மாவட்ட கழக செயலாளர் தூசிமோகன் எம்எல்ஏ முன்னிலையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் மு ஊராட்சி மன்ற தலைவர் எம் கே கார்த்திகேயன் அவை தலைவர் டி பி துரை செய்யார் ஒ மாணவரணி செயலாளர் மகேந்திரன் கே வி ஆர் வெங்கட்ராமன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்!
செய்யார் வெம்பாக்கம் ஒன்றியம் மாமண்டூரில் தமிழக அரசின் சார்பில் “பொங்கல் பரிசு “பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது வெம்பாக்கம் ஒ கழக துணை செயலாளர் டி ராஜி தலைமையில் மாவட்ட கழக செயலாளர் தூசிமோகன் எம்எல்ஏ முன்னிலையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் மு ஊராட்சி மன்ற தலைவர் எம் கே கார்த்திகேயன் அவை தலைவர் டி பி துரை செய்யார் ஒ மாணவரணி செயலாளர் மகேந்திரன் கே வி ஆர் வெங்கட்ராமன் திருமூலன்(எ)பையாகுட்டி உட்பட பலரும் கலந்து கொண்டனர்!
(Visited 30 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *