வந்தவாசி வருவாய்த்துறை சார்ந்த வீட்டுமனைப் பட்டா,முதியோர் உதவி தொகை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பயனாளிகளுக்கு வழங்கினார்!

வந்தவாசி வருவாய்த்துறை சார்ந்த வீட்டுமனைப் பட்டா,முதியோர் உதவி தொகை இதர நலத்திட்டங்கள் வழங்கும் விழா செய்யார் கோட்டாச்சியர் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் வெளியம்பாக்கத்தை சேர்ந்த 106 பேருக்கு வீட்டுமனைப்பட்டா,பிற பகுதிகளை சேர்ந்த முதியோர் 35 பேருக்கு உதவித்தொகை,வறுமையில் வாடும் 10 பேருக்குஉதவித்தொகைகள் வழங்கி பேசினார் உடன் மாவட்ட கழக செயலாளர் தூசி மோகன் எம்எல்ஏ மு தொ கழக செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் ஒ கழக செயலாளர்கள் டி வி பச்சையப்பன் லோகேஷ்வரன் அர்ஜுனன் பொதுக்குழ உறுப்பினர் லதாகுமார்
வந்தவாசி வருவாய்த்துறை சார்ந்த வீட்டுமனைப் பட்டா,முதியோர் உதவி தொகை இதர நலத்திட்டங்கள் வழங்கும் விழா செய்யார் கோட்டாச்சியர் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் வெளியம்பாக்கத்தை சேர்ந்த 106 பேருக்கு வீட்டுமனைப்பட்டா,பிற பகுதிகளை சேர்ந்த முதியோர் 35 பேருக்கு உதவித்தொகை,வறுமையில் வாடும் 10 பேருக்குஉதவித்தொகைகள் வழங்கி பேசினார் உடன் மாவட்ட கழக செயலாளர் தூசி மோகன் எம்எல்ஏ மு தொ கழக செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் ஒ கழக செயலாளர்கள் டி வி பச்சையப்பன் லோகேஷ்வரன் அர்ஜுனன் பொதுக்குழ உறுப்பினர் லதாகுமார் கல்வி குழு தலைவர் முனைவர் விஜய் டிகேபி மணி ராஜேஷ்கன்னா உட்பட பலரும் கலந்து கொண்டனர் 
(Visited 25 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *