ஜல்லிக்கட்டு க்கான தடையை நீக்க கோரி தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் சார்பில் ஆரணியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆரணி : ஜல்லிக்கட்டு க்கான தடையை நீக்க கோரி தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் சார்பில் ஆரணி நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்ட தலைவர் வந்தவாசி ரவிச்சந்திரன் தலைமை யில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் போளூர் சுரேஷ் மா பொருளாளர் நடராஜன் மா செயலாளர் தனஞ்செயன் உட்பட நூற்றுக்கணக்கான பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர் ஜல்லிக்கட்டு க்கான தடையை நீக்க கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன!

(Visited 34 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *