சிலிண்டர் விலை அதிகரிப்பு


இது குறித்து ஐ.ஓ.சி. எல், நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மானியத்துடன் வழங்கப்படும் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.2.83 அதிகரித்து ரூ.484.67 ஆகவும், மானியம் அல்லாத சமையல் சிலிண்டர் விலை ரூ.58 அதிகரித்து 770.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் வருவதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *