பள்ளி வேலை நாளில் நீட் தேர்வு பயிற்சி அளித்தால் அங்கீகாரம் ரத்துச்செய்யப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: பள்ளி வேலை நாட்களில் நீட் தேர்வு பயிற்சி அளிக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது 3 வருடத்திற்கு ஒரு முறை தடையில்லா சான்று பெறவேண்டும் எனவும் மேலும் பேசும்போது கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *