செய்யார் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 200 பயனாளிகளுக்கு பணிக்கான உத்தரவு வழங்கும் விழா அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்

    வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் திருவத்திபுரம் நகராட்சி அலுவலகத்தில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் விழா மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்றஉறுப்பினருமான தூசி கே மோகன் சேவல் ஏழுமலை எம்பி முன்னிலையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ் ராமச்சந்திரன் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 200 பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணிக்கான உத்தரவுகளை வழங்கினார் உடன் ஒன்றிய மாணவரணி செயலாளர் மகேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *